முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகள் விவாதித்த போது அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாமல் வருங்கால தலைமுறையை உருவாக்குகிற முதலீடு என ஆணித்தரமாக சொல்லுங்கள் என்றேன்;
சங்க இலக்கியங்கள் சொல்வது போல பசிப்பிணி, மருத்துவம் உள்ளிட்டவை போக்கும் பணியை அரசுக்கு பொருந்தும்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு