மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு
மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு
பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இவ்வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது