அதிகபட்சமாக அவலாஞ்சியில் 12 செ,மீ, மேல்பவானியில் 10.8 செ.மீ மழை பெய்துள்ளது
உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 10 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 12 செ,மீ, மேல்பவானியில் 10.8 செ.மீ மழை பெய்துள்ளது