உணவு டெலிவரி நிறுவனம் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்தியுள்ளன

உணவு டெலிவரி நிறுவனங்களான ZOMATO மற்றும் SWIGGY, தங்களது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்தியுள்ளன. ரூ.5 ஆக இருந்த பிளாட்ஃபார்ம் கட்டணம், தற்போது ரூ.6 ஆக உயர்வு. டெல்லி, பெங்களூருவில் அமலுக்கு வந்துள்ள இந்த கட்டண உயர்வு, விரைவில் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது

Leave a Reply

Your email address will not be published.