விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சவாரி

கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சவாரி விறுவிறுப்பு. விடுமுறை நாள் என்பதால் பயணிகள் காத்திருத்து படகுசவாரி செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.