முதல்வர் ஸ்டாலின்
ஒரே ஒரு இடைத்தேர்தல் வெற்றிக்காக இவ்வளவு கொண்டாட்டங்களா? என கேட்கிறார்கள்!
அந்த ஒரே ஒரு தொகுதியில் திமுகவுக்கு எதிராக திட்டமிடப்பட்ட சதிகள், சாதி – மத வன்முறையை தூண்டுவதற்கான கொலைகள், நம் கட்சித் தலைவர் கலைஞர் மீதும், கட்சியின் மீதும் வைக்கப்பட்ட மலிவான மட்டமான அவதூறுகள், திமுகவுக்கு எதிராக களத்தில் நின்றவர்களும், நிற்க மறுத்தவர்களும் உருவாக்கிக் கொண்ட உடன்படிக்கைகள் இவை அனைத்தையும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் முறியடித்து திமுகவுக்கு மகத்தான வெற்றியை வழங்கி உள்ளார்கள்!
இதுதான் மகிழ்ச்சிக்கான காரணம்