கேரளாவில் வழக்குப்பதிவு – விசாரணை
கேரளாவில் சட்டவிரோதமாக மலையேற்றம் சென்று சிக்கிய 40 பேர் பாதுகாப்பாக மீட்பு
இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் நாலுமலைக்கு சட்டவிரோதமாக மலையேற்றம்
திடீரென வெளுத்து வாங்கிய கனமழையால் திரும்ப முடியாமல் சிக்கி தவிப்பு
27 வாகனங்களுடன் மலை உச்சியில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு
சட்டவிரோத மலையேற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு – விசாரணை