முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா – முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
3996 அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
காலை உணவு திட்டம் விரிவாக்கம் – மேலும் 2.5 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்