தென்காசியில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், சசிகலா
‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில் ஜூலை 17 – 20 வரை தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம்
ஜூலை 17 பிற்பகல் 3 மணிக்கு காசிமேஜர்புரத்தில் தொடங்கும் சுற்றுப்பயணம் – கீழப்பாவூர், ஆலங்குளம் ஒன்றியத்திலும் மக்களுடன் சந்திப்பு
18, 19 தேதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா
கடைசி நாளான 20ஆம் தேதி மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூரில் பொதுமக்களை சந்திக்கிறார்