என்னை காண ஆதாருடன் வரவும்: பாஜக எம்.பி நடிகை கங்கனா ராவத்
தனது தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம் என நிபந்தனை விதித்தார் பாஜக எம்.பி., கங்கனா ரனாவத்!
மேலும் தன்னை சந்திப்பதற்கான காரணத்தை காகிதத்தில் எழுதிக் கொண்டு வர வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
‘எனது தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் சந்திக்க விரும்பவில்லை’ என்பதால் இவ்வாறு அறிவித்துள்ளதாக அவர் கூறுகிறார்
ஏற்கனவே விமான நிலையத்தில் கன்னத்தில் அடிவாங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.