அமைச்சர் கீதா ஜீவன்
“5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியை சீமான் அவதூறாக பேசியதை வன்மையாக
கண்டிக்கிறோம்”
“சட்டம், ஒழுங்கு பிரச்சினை, சாதி
ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்துவதே
சீமான் பேச்சின் நோக்கம்”
“சீமான் மாற்றி மாற்றி பேசுகிறார். அவர் மனநிலையை பரிசோதித்து கொள்வது நல்லது”
“இலங்கையில் பணம் பெற்றுக்கொண்டு இங்கு வந்து அரசியல் செய்பவர் தான் சீமான்”
“சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும். அரசியல் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்”

