ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதி விளக்கம்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதி விளக்கம்