7 கிராம நிர்வாக அலுவலர் (VAO) இடமாற்றம்
ஆம்பூர் தாலுகா பகுதியில் 7 கிராம நிர்வாக அலுவலர் (VAO) இடமாற்றம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பகுதியில் உள்ள 7 கிராம் நிர்வாகம் அலுவலர்கள் இடமாற்றம்..
1−மாதனூர் விக்னேஷ் மின்னூர்..
2−ஆம்பூர் ராஜ்குமார் கைலாசகிரி..
3−கைலாசகிரி அப்துல் காதர் மாதனூர்..
4−மின்னூர் பாபு ஆம்பூர் டவுன்..
5− சோமநாதபுரம் கிருஷ்ணவேணி சான்றோர் குப்பம்..
6− சான்றோர் குப்பம் ராம்குமார் நரியம்பட்டு..
7− வடபுதுப்பட்டு ரஞ்சித் குமார் சோமலாபுரம்..
இவர்களை இடம் மற்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் திருமதி அஜிதா பேகம்.