மலேசியாவில் உயிரிழந்தவரின் உடலை மீட்கக்
மலேசியாவில் உயிரிழந்தவரின் உடலை மீட்கக் கோரி அவரது சகோதரி வேலூர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மலேசியாவில் உடல்நலக்குறைவால் இறந்த காட்பாடியை சேர்ந்த அனுன் தேவராஜின் உடலை மீட்க மனு அளித்தார். வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி காலில் விழுந்து கதறி அழுது விக்டோரியா என்பவர் மனு அளித்தார்