மதுரையிலிருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர்
மதுரையிலிருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்வதாக 100 பேரிடம் டிக்கெட் புக் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் மூலம் அயோத்தி கோயில் அழைத்துச் செல்வதாகக் கூறி 100 பேரிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து பெங்களூரு வழியாக அயோத்தி செல்ல 100 பேர், விமான நிலையம் வந்தபோது ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது