ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டியில்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டியில் வாத்து மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். உறவினர்களான வீரகுரு, வீரபாண்டி ஆகியோருக்கு இடையே ஏற்கெனவே குடும்பத் தகராறு இருந்துள்ளது. வாய் தகராறு கைகலப்பாக முற்றிய நிலையில் ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் வீரகுரு உயிரிழந்தார்.