பால்வேன் மீது மோதி
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ்-ல் உள்ள லக்னோ – ஆக்ரா விரைவுச் சாலையில் வேகமாக வந்த இரண்டடுக்கு பேருந்து, பால்வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காயமடைந்தனர்.