மதுரையில் ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை
மதுரை மண்டேலா நகரில் ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. செம்பட்டில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்தனர்.