எடப்பாடி பழனிசாமி தலைமையில்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொகுதி வாரியாக ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
தொகுதி வேட்பாளர், மாவட்ட செயலாளர், எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை நடைபெறும் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது