அவசரமாக விசாரிக்க முறையீடு
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனு
அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா முறையீடு
மனுக்களை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை கடந்த மே 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது
உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மனுக்கள் – அவசரமாக விசாரிக்க முறையீடு