கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல்
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தால்தான் இளைஞர்களையும், அப்பாவிகளையும் பாதுகாக்க முடியும்; நீதிபதி
போதைக்கு அடிமையானவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது;
இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது”
2016-ல் கஞ்சா கடத்தல் வழக்கில் விசாரணை நீதிமன்றம் கணேசன் என்பவருக்கு விதித்த 10 ஆண்டு கால சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் கருத்து