நீட் பயிற்சி மையம்
‘நீட் பயிற்சி மையம் அதிகமிருக்கும் பகுதிகள் தர வரிசையில் முன்னணி’
நீட் பயிற்சி மையங்கள் அதிகமுள்ள சிகார்(குஜராத்), கோட்டா (ராஜஸ்தான்), கோட்டயம் (கேரளா) ஆகிய நகரங்களில் படித்த மாணவர்கள்தான் ரேங்க் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.
நீட் இளநிலை தேர்வு முடிவுகளை ஆய்வுசெய்த சென்னை ஐஐடி குழு அளித்த அறிக்கை அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்.