பேரையூர் வாகன ஓட்டிகள் போராட்டம்
மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன் அமர்ந்து திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்