ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு
சென்னை அடுத்த ஆவடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சபி பாஷா என்பவர் வீட்டில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ஆவடி போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கஞ்சா பறிமுதல் செய்து தலைமறைவான சபி பாஷாவை வலை வீசி தேடி வருகின்றனர்.