‘லிவிங் டுகெதர்’ சட்டவிரோதமல்ல
இந்திய அரசியலமைப்பு சட்ட 21ஆவது பிரிவு, திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது சட்டப்பூர்வமே எனத் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் 2005இல் பிறப்பித்த தீர்ப்பில், வயது வந்த ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வது சட்ட விரோதமல்ல எனக் கூறப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றமும், திருமணம் செய்யாமல் ஒன்றாக இருக்கும் தம்பதியினரின் அமைதியான வாழ்வில் தலையிட உரிமை கிடையாது எனத் தெரிவித்துள்ளது.