நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு
இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவு ஆகியுள்ளது