கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான
திருவாரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்க்கப்பட்டுள்ளது. கபிலேஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான 6,000 சதுரடி கொண்ட நிலம் தனியாரால் ஆகிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்த 6,000 சதுரடி கொண்ட ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது