வெடி விபத்து நடந்த இடத்துக்கு

விருதுநகர் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் மாரியப்பன் (45), முத்துமுருகன் (45) ஆகியோர் உயிழந்துள்ளனர். 2 பெண்கள் காயமடைந்தனர். வெடி விபத்து நடந்த இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்தனர்

Leave a Reply

Your email address will not be published.