காட்டெருமைகளை விரட்டியபோது திடீரென
சேலம்: வாழப்பாடி அருகே குன்னூர் சடையம்பட்டியில் காட்டெருமை தாக்கி விவசாயி கணேசன் உயிரிழந்தார். தனது நிலத்தில் சுற்றித் திரிந்த காட்டெருமைகளை விரட்டியபோது திடீரென தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.