சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க உத்தரவிட முடியாது”
சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
“ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது”
வழக்கை வாபஸ் பெறுவது குறித்து நாளை பதிலளிக்க மனுதாரருக்கு அவகாசம்
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
“ஆம்னி பேருந்துகள் – கிளாம்பாக்கத்தில் இருந்தே இயங்கும்