தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை,
நான் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பதாக சொல்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
அதை அவர் நிருபிக்க வேண்டும்.
இல்லை என்றால் வழக்கு தொடுப்போம்.
இதை தேசிய அளவில் கொண்டு செல்வோம்.
குற்றவாளி என கூறியதுக்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்
காங்கிரஸ் மன்னிக்கும் குணமுள்ள கட்சி.
மன்னித்து விடுவோம். இல்லையென்றால் வழக்கு தொடுப்போம்
தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை,