நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது
சிபிஐ விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
நீட் வினாத்தாள் கசிவின் தாக்கம் எப்படி என்பதே தற்போதைய கேள்வி
“நீட் வினாத்தாள் கசிவு இல்லை என்பது தேசிய தேர்வு முகமையின் நிலைப்பாடு”
வினாத்தாள் கசிவின் தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும்
நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம்
உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஒரு நாள் எடுத்துக் கொள்ளட்டும்
நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களை மட்டும் கண்டறிந்தால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாம்
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டறிய சைபர் குற்ற தடவியல் தரவு ஆய்வை கொண்டு அறிய முடியாதா?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி