காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை
பிணையில் வருபவர்களிடம் கூகுள் லோகேஷன் கோரி நிபந்தனை விதிக்க கூடாது: காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை
பிணையில் வருபவர்களிடம் கூகுள் லோகேஷன் கோரி நிபந்தனை விதிக்க கூடாது என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. பிணையில் வருபவர்கள் கூகுள் லோகேஷன்களை பகிர வேண்டுமென்ற காவல்துறையினரின் கெடுபிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளிடம் கூகுள் லோகேஷனை பகிர வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.