குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம்
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒருநபர் குழு அமைப்பு
ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைத்திட குழு