அசாம் வெள்ள பாதிப்பு மேலும் மோசம்; 24.50 லட்சம் பேர் பாதிப்பு
அசாம் வெள்ள பாதிப்பு மேலும் மோசம்; 24.50 லட்சம் பேர் பாதிப்பு
அசாம் வெள்ள பாதிப்புகள் இன்று மேலும் மோசமடைந்துள்ளது.
முக்கிய நதிகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்கிற நிலையில் மாநிலத்தில் 30 மாவட்டங்களில் 24.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
12 பேர் மின்னல் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்துள்ளனர்