இங்கிலாந்து பிரதமர், ஈரான் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இங்கிலாந்து பிரதமர், ஈரான் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார்.
பின் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
மேலும், ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மசூத் பெசெஷ்கியானுக்கும் பிரதமர் மோடி, ஈரான் அதிபராக நீங்கள் (மசூத் பெசெஷ்கியான்) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.
என தெரிவித்துள்ளார்