நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே தீர்வு..தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய விஜய், “நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன். நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அப்பட்டமான உண்மை. நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை மக்களிடம் போய்விட்டது. நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே தீர்வு,.