ற்றுநோயை உண்டாக்கும் வேதி பொருட்கள்
பானி பூரி, ஷவர்மா கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் வேதி பொருட்கள் கண்டுபிடிப்பு
கர்நாடகாவில் உள்ள பானி பூரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் 22% மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் வேதி பொருட்கள் கண்டுபிடுப்பு
ஷவர்மா கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 47% மாதிரிகளில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது