சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு
நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு, தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்”
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி
திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடினர்