கத்தியை காட்டி மிரட்டி பணம் மர்ம கும்பல்
பள்ளிக்கரணை ஆயில் மில் பகுதியில் உள்ள மருந்தகத்தில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மர்ம கும்பல் பறித்துள்ளது. மருந்தகத்தில் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், ஊழியர் கோகுலிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15,000 பறித்துள்ளனர். மருந்தகம் அளித்த புகாரின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்