ராகுல்காந்தி பேச்சு
சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பு போலத்தான் அச்சமின்றி எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் செயல்படுகிறோம்: ராகுல்காந்தி பேச்சு
சிவபெருமான் படத்தைக் காண்பித்து மக்களவையில் ராகுல் காந்தி பேசினார்.
எந்தவொரு பதாகையையும் காட்டக் கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியதையடுத்து; “அவையில் சிவபெருமான் படத்தைக் து காட்டக்கூடாதா? சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பு போலத்தான் அச்சமின்றி எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் செயல்படுகிறோம்” எனவும் ராகுல் காந்தி கூறினார்.