ராகுல்காந்தி நீட் தேர்வு
நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஆண்டு கணக்கில் தயாராகி வருகின்றனர்
“நீட் தேர்வு – நம்ப முடியாத சூழல் நிலவுகிறது”
மாணவர்களுக்கு, குடும்பத்தினர் பண ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தேவையான ஆதரவை வழங்குகின்றனர்
ஆனால், மாணவர்கள் இன்று நீட் தேர்வை நம்ப முடியாத சூழல் தான் நிலவுகிறது
ராகுல்காந்தி