இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய அணி வெற்றியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட ‘TEAM INDIA பாடல்:

டி-20 உலக கோப்பையை இந்தியா வென்றிருக்க கூடிய நிலையில் அதனை கொண்டாடும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘Team India பாடலை உருவாக்கியுள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு டி-20 உலக கோப்பையை வென்றுள்ளது.

அவர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்ற விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் Team India என்ற பாடலை உருவாக்கி தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.