சென்னை எம்.ஆர்.சி. நகரில் பங்குச்சந்தை
சென்னை எம்.ஆர்.சி. நகரில் பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை. கோபாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் 250 சவரன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி ரூ.25 லட்சம் ரொக்கம் திருட்டு.
ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போயுள்ளதாக பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்.
ஓட்டுநராக பணியாற்றும் சரவணன் என்பவரை கைது செய்து விசாரணை