60 அடி ஆழ கிணற்றில் இறங்கி மின்
தென்காசி ஆலங்குளம் அருகே கிணற்றுக்குள் தத்தளித்த நபரை பத்திரமாக மீட்டனர் தீயணைப்பு வீரர்கள்
60 அடி ஆழ கிணற்றில் இறங்கி மின் மோட்டாரை பழுது பார்த்த போது விபரீதம்.
கிணற்றின் உள்ளே இறங்கியவர், படிகள் இல்லாததால் மேலே வர முடியாமல் தவிப்பு.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி மீட்டனர்