இந்திய வீரர்களை புகழ்ந்த ENG கேப்டன்
இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் அசத்தலான பவுலிங் அட்டாக் தான் தங்களுடைய தோல்விக்கு காரணம் என இங்கிலாந்து கேப்டன் பட்லர் தெரிவித்துள்ளார்.
சவாலான சூழலிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக பேசிய அவர், இந்தியா இந்த வெற்றிக்கு முழுமையாகத் தகுதியுடையது என கூறியுள்ளார்.
மேலும், 20 – 25 ரன்கள் அதிகமாக விட்டுக் கொடுத்து விட்டதாகவும், 2022 அரையிறுதிப் போட்டியில் இருந்த நிலைமை மாறிவிட்டதாகவும் கூறினார்.