இரோம் ஷர்மிளா வேதனையுடன்
மணிப்பூரில் முன்பைவிட, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது அதிகரித்துள்ளதாக இரோம் ஷர்மிளா வேதனையுடன் கூறியுள்ளார்.
மணிப்பூரின் இயற்கை & கனிம வளங்களை கார்ப்பரேட்களுக்குக் கொடுப்பதுதான் ஆளும் வர்க்கத்தின் திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய அவர்,
இந்த பின்னணியில்தான் அரசே ஆயுதங்களைக் கொடுத்து மெய்தி, குக்கி சமூகத்தினரிடையே கலவரத்தைத் தூண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.