நீட் முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் அமளி
நீட் முறைகேடு குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்தக்கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்