அமைச்சர் அறிவிப்பு
விவாகரத்து பெற்றிருந்தால் மட்டுமே ரேசன் அட்டை வழங்க முடியும்: அமைச்சர் அறிவிப்பு
விவாகரத்து பெறாமல், பிரிந்து வாழும் கணவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என சிவகாசி எம்.எல்.ஏ., அசோகன் கோரிக்கை விடுத்திருந்தார்.
உணவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கணவரிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றிருந்தால் எப்படி தரமுடியும்?
விவாகரத்து பெற்றிருந்தால் மட்டுமே வழங்க முடியும் என்றார்.