நீட் விலக்கு தனித் தீர்மானம்!
நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 3வது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக ஆட்சிக்கு வந்ததும் 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், பிப் 2022ல் 3வது முறையாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பியுள்ள நிலையில், ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது